வன்னி தேர்தல் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்சின் தந்தை மரணம்
மன்னார் மாவட்டத்தில் கரடிக்குளியினை பிறப்பிடமாக கொண்டவரும், வன்னி தேர்தல் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாரூக்கீன் தந்தையார் யூஸுப் பாரூக் சற்று முன்பு மரணித்துவிட்டதாக அறியமுடிகின்றது....
