Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

காணி கிடைக்கும் வரை முள்ளிக்குளம் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்-சுரேஸ் பிரேமச்சந்திரன்

wpengine
மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் மக்களின் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு !ரிஷாட் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை.

wpengine
( ஊடகப்பிரிவு) வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்...
பிரதான செய்திகள்

கிண்ணியா தள வைத்தியசாலையினை தரம் உயர்த்த வேண்டும்! இளைஞர்கள் போராட்டம்

wpengine
கிண்ணியா தள வைத்தியசாலையைத் தரம் உயர்த்தித்தருமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது....
பிரதான செய்திகள்

முசலி மக்களின் கோரிக்கை! வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுங்கள்

wpengine
  (சுஐப் எம் காசிம்) வில்பத்து வன சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசதங்களை உள்வாங்கி பாதுகாப்பட்ட வனம் என அந்தப் பிரதேசத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதனால் முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

மக்களுக்கு அரசியல் ரீதியாக YLS ஹமீட் செய்த ஒரு நல்ல காரியத்தை கூற முடியுமா?

wpengine
(நியாஸ் கலந்தர்) கோழிகள் கூவி பொழுதுகள் விடிவதில்லை என்பதை போல் சகோதரர் வை.எல்.எஸ்.ஹமீட் அமைச்சர் றிஷாட் பதியுதீனை வசை பாடுவதனால் அமைச்சருக்கு எதுவும் குறையப் போவது இல்லை.சக்தி தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ரங்கா நடத்தும் அரசியல்...
பிரதான செய்திகள்

சதொசவின் மற்றுமொரு பரிமாணம்!அமைச்சர் றிஷாட்டின் ஆலோசனைக்கு இன்று 50சதொச

wpengine
நாடளாவிய ரீதியில் 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று கொஹுவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது....
பிரதான செய்திகள்

வை.எல்.எஸ் ஹமீட்டிற்கு இப்றாஹீம் மன்சூரின் திறந்த மடல்! பதில் சொல்லுவாரா?

wpengine
(இப்ராஹிம் மன்சூர்:கிண்ணியா)   ளுாயிறு இடம்பெற்ற ரங்காவின் மின்னல் நிகழ்ச்சியில் எனது பெயரை கூறி,என்னை நாட்டிற்கே அறிமுகம் செய்து வைத்தமைக்காக முதற் கண் இவ்விடத்தில் நன்றி கூறி,எனது உங்களுக்கான மடலை ஆரம்பம் செய்யலாம் என...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதனால் பாதிக்கப்படும் அப்பாவிகள்! இவரின் அடாவடி தனத்தை யார் கேட்பது.

wpengine
அண்மையில் இந்தியாவின் தமிழகத்தின் புதியதலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன் முன்வைத்த அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுகளுக்கும் சேறுஅடித்தல்களுக்கும் பதில்அளிக்கும் முகமாக இந்தத் துர்ப்பாக்கியமான முடிவை ஞானம்...
பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்களை சந்திக்க உள்ள மஹிந்த

wpengine
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
பிரதான செய்திகள்

கேள்விக்குறியான மரிச்சிக்கட்டி மீள்குடியேற்றம்! ஜனாதிபதி கையெப்பம்

wpengine
வில்பத்து சரணாலயத்தைச் சூழவுள்ள, வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்குச் சொந்தமான வனப் பகுதிகளை ஒன்றிணைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்....