Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

10000ஆயிரம் விகாரை அமைக்க வேண்டும்! யாரும் முன்­வ­ரக்­கூ­டாது ஞான­சார தேரர்

wpengine
இலங்கை பௌத்த நாடு பெரும்­பான்மை சிங்­கள மக்­களைக் கொண்ட இந்த நாட்டில் மேலும் பத்­தா­யிரம் விகா­ரைகள் அமைக்­கப்­படல் வேண்டும். அதற்­கான திட்­டங்­களும் எம்­மிடம் உள்­ளன. இதனைத் தடுப்­ப­தற்கு யாரும் முன்­வ­ரக்­கூ­டாது என பொது­பல சேனாவின் செய­லாளர்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

எர்டோகன் நடவடிக்கை! 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

wpengine
துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ புரட்சி நடந்தது. அதை அதிபர் ரீசெப் தய்யிப் எர்டோகன் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார்....
பிரதான செய்திகள்

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம்

wpengine
முள்ளிக்குளம் பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஹூனைஸ் முழு பூசனிக்காயினையும் சோற்றில் மறைத்து அமைச்சர் றிசாத் மீது போலி குற்றச்சாட்டு

wpengine
வில்பத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற போது ஏன் அமைச்சர் றிசாத் பதியுதீன் அதனை குழப்பியடிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் உண்மையினை நன்கறிந்த...
பிரதான செய்திகள்

சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு இஸ்லாமிய பிரதிநிதிகள் பாராட்டு!

wpengine
“இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவால்களும்” என்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய பிரதிநிதிகள் சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களைப் பாராட்டியுள்ளனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கனடா பிரதமரின் அதிரடி முடிவு! மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை!

wpengine
கனடாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே அதிகம். சுமார் 39 சதவீதம் பேர் உள்ளனர். மற்ற கிறிஸ்தவர்கள் 29 சதவீதம். அதற்கடுத்தபடியாக எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் தான் அதிகம். சுமார் 24 சதவீதம் பேர் உள்ளனர். இஸ்லாமியர்கள்...
பிரதான செய்திகள்

சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை

wpengine
(ஊடகப்பிரிவு) முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம்கிடைக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்....
பிரதான செய்திகள்

மாவில்லு பிரகடனம்! சுயாதீன குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி முடிவு

wpengine
(ஊடகப்பிரிவு) மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமனிப் பிரகடனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராயவென சுயாதீன குழுவொன்றினை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை நிராகரித்த அமைச்சர் ஹக்கீம்,ஹூனைஸ்

wpengine
(ஏ.எம்.அக்ரம்) வில்பத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க போவதாக தெரிவித்துக்கொண்டு நேற்று (27) காலை மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து இந்த கூட்டத்திற்கு வன்னி...
பிரதான செய்திகள்

தாஜூடீன் கொலை! அனுர சேனாநாயக்க 4ம் திகதி வரை விளக்கமறியல்

wpengine
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....