அனர்த்த பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்தும் அசாதாரண நிலை மீட்பு, நிவாரண பணிகள் துரிதம்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாது தொடர்ந்தும் அசாதாரண நிலை நீடித்து வருகின்றது. வெள்ளம் வடிந்து சென்றுள்ளபோதிலும் அங்கு சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன....
