ஹக்கீமின் பழைய குருடி கதவை திறடி என்ற கதையுடன் ஆதவன் எழுந்து செல்வான்.
(ஜெமீல் அகமட்) எதிர் வரும் 16 ம் திகதி அட்டாளைச்சேனை மண்னில் நடைபெறும் இப்தார் நிகழ்வுக்கு அந்த மக்களை இது வரை ஏமாற்றி கொண்டு இருக்கும் ஆதவன் ஹக்கீம் வருகை தரவுள்ளார் அதனால் சிலர்...
