Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை

wpengine
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு உத்தரவிட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது....
பிரதான செய்திகள்

சம்பிக்க ரணவக்கவின் வாயாலேயே உண்மை வெளிப்பட்டது!

wpengine
பொது பல சேனாவின் இயக்குனர் தான் என்ற உண்மையை சம்பிக்க ரணவக்க மறைமுகமாக அவராகவே ஒத்துக்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக குறிப்பிட்டுள்ளார்....
பிரதான செய்திகள்

முசலி இப்தார் இனநல்லுறவு,சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு காரணமாக உள்ளது பிரதேச செயலாளர்

wpengine
(எஸ்.எச்.எம்.வாஜித்) மன்னார் மாவட்டத்தில் உள்ள  முசலி பிரதேச செயலகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ்சின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் தலைமையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் இல்லை! இன்று அதிகாலை நடந்தது என்ன?

wpengine
(ஏ.எச்.எம். பூமுதீன்) முகாவின் தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படமாட்டாதென தெரிய வருகின்றது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?

wpengine
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த கொலை வெறியாட்டத்துக்கு சவூதி அரேபியா, கத்தார் போன்ற அரபு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஆதரவளித்ததுடன், இராணுவ, பொருளாதார உதவிகளையும் செய்தது. ...
பிரதான செய்திகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை

wpengine
(ஊடக இணைப்பாளர்,தமிழ் மக்கள் பேரவை) வடமாகாணசபை முதலமைச்சரின் மீது சில மாகாணசபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை தமிழ் மக்கள் பேரவை பதிவு செய்கிறது....
பிரதான செய்திகள்

குழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்ய வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி வரும் அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து,...
பிரதான செய்திகள்

ஞானசார விடயத்தில் அமைச்சர் பாடலி சம்பிக முழுப் பூஷணிக்காயையும் சோற்றில் மறைக்கின்றார்.

wpengine
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பொதுபல சேனாவையும் அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரையும் பாதுகாப்பது மஹிந்த ராஜபக்ஷவே என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக கூறியிருப்பது முழுப் பூஷணிக்காயையும் சோற்றில் மறைப்பது போன்ற கதையாகும் என முன்னாள்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஹக்கீமை பொறுத்தவரையில் அவரின் மரணத்துடன் கட்சியும் மரணிக்க வேண்டும்

wpengine
(காத்தான்குடி ஷாஜகான்) ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மரணித்தால் புதிய தலைமைகள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் அதன் யாப்பில் எழுதி வைக்கவில்லை என கிழக்கு ஐக்கிய முன்னணியின்...
பிரதான செய்திகள்

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள பீ.பீ.பெற்கேணி கமநல சேவை நிலையம் மற்றும் கமக்கார அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்தார் திறக்கும் நிகழ்வு நேற்றுமாலை பெற்கேணி கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது....