ஒருங்கிணைப்பு குழு பதவியினை இராஜனமா செய்த தொண்டமான்!
நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்....
