ஞானசார தேரரை ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான சுமங்கல தேரர் ஏன்? பாதுகாக்க வேண்டும்?
(அ.அஹமட்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கோத்தாபய ராகபக்ஷ நீதியமைச்சரைபயன்படுத்தி ஞானசாரரை பாதுகாப்பதாகஅரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்திவரும் நிலையில் இதன் பின்னணியில் அரசாங்கதரப்பின் அனுசரனைகளே இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல விடயங்கள் அம்பலமாகி வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது....
