நோன்பு 29ல் YLS மன நோயாளியாது ஏன்?
(ஏ.எச்.எம்.பூமுதீன்) ரமழானில் முடிந்த அளவு அரசியல் பதிவுகளை தவிர்த்து வந்த வை.எல்.எஸ். ஹமீது இன்று 29 ஆவது நோன்புடன்- அவரது ரமழான் கொள்கையை முறித்துக் கொண்டுள்ளாரா என்ற கேள்வி எழுகின்றது. முஸ்லீம் அமைச்சர் ஒருவர்...
