சோதனைகளை, வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் அமைச்சர் டெனிஸ்வரன்
இன்றைய தினம் (30.06.2017) மன்/பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்ச்சையில் அதிகூடிய சித்திகளைபெற்ற 10 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டானிஸ்லாஸ்...
