Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச செயலக வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி!அதிகாரிகள் உரிய பதில் வழங்குவதில்லை

wpengine
மன்னாரில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நான்கு குடும்பப்பெண்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்....
பிரதான செய்திகள்

ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படலாம் பைசல் முஸ்தபா

wpengine
உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தும் திகதி நீடிக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதில் எந்த தடையும் இல்லை என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆஜராகி பிணையில் விடுதலையான அடைக்கலநாதன்

wpengine
அனுராதபுரம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது அவரை பிணையில் செல்ல நீதிமன்றம்...
பிரதான செய்திகள்

மீள்குடியேற்றம் செய்தபோது ஞானசார தேரர் விமர்சிக்கின்ற நிலை! வாய்கூசாமல் சொல்லுகின்றார்கள் நான் சேவை செய்யவில்லை என்று அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) அதிகாரங்களையும் பதவிகளையும் தன்னிடமிருந்து  அகற்றி தன்னை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பலாம் என்ற தீய எண்ணத்தில் தொடர்ச்சியாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருவோர் தமது நடவடிக்கைகளை கைவிட்டு, இருக்கும் அதிகாரங்களை கொண்டு சமூகத்திற்கு உருப்படியானப் பயனை...
பிரதான செய்திகள்

வங்குரோத்துவாதிகள் என்னை வசைபாடுகின்றார்கள்! மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தியே! தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை

wpengine
(சுஐப் எம் காசிம்)  போரின் பிடியில் இருந்து தப்பி முள்ளுக்கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதனாலேயே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக...
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

YLS ஹமீட் அவர்களே! அல்லக்கை நானா ? நீங்களா? மனச்சாட்சியுடன் பேசுவோம்.

wpengine
  (ஏ. எச்.எம். பூமுதீன்) 2013 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன், உங்களின் பங்களாவுக்கு வந்து – அப்போது நான் கடமையாற்றிய சுடரொளி பத்திரிகைக்கு பேட்டி எடுத்து சென்றதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க...
பிரதான செய்திகள்

நேர்முக தேர்வில் வவுனியா தெற்கு வலய பாடசாலை தொண்டர் ஆசிரியர்கள் விடயத்தில் பக்கசார்பு!

wpengine
தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவ திரட்டு புத்தக பதிவுகளில் பிழை இருப்பதாக கூறி நிரந்தர நியமனம் வழங்குவதில் இருந்து ஓரம் கட்ட முனைவதாக வவுனியா தெற்கு வலய...
பிரதான செய்திகள்

பள்ளமடு வீதியினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட் , டெனிஸ்வரன்

wpengine
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட மகிழங்குளம் – பள்ளமடு வீதியினை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

திருநங்கைகளின் வேலைக்கு வேட்டு வைக்கும் டிரம்ப்

wpengine
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்களை முடக்கும் முயற்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஈடுப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

ஜனாதிபதி செயலாளராக கிழக்கு மாகாண அளுநர்! தகவல்

wpengine
ஜனாதிபதியின் செயலாளராக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ விரைவில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....