அபிவிருத்திகளை செய்யும் போது தடைகள்,பல சவால்கள் இதனை கூட விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் சிலர் அமைச்சர் றிஷாட்
(ஊடகப்பிரிவு) சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்ற போதும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தே பணிகளை தொடரவேண்டியிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவரும், அமைச்சருமான...
