Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்விளையாட்டு

ஆசிய கிண்ண கனிஷ்ட குறிபார்த்து சுடுதல் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

Maash
தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்று வருகின்ற 14ஆவது ஆசிய வான் துப்பாக்கி மற்றும் கைத் துப்பாக்கி கிண்ண 2025 (Asian Rifle and Pistol Cup – 2025) கனிஷ்ட பெண்களுக்கான அணி நிலை போட்டியில்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

தமது தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு.! ரவிகரன் எம்.பி.

Maash
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத்திட்டத்தை...
செய்திகள்பிரதான செய்திகள்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் சட்டமூலம் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றம்.

Maash
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் 187 வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை. திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா். ...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

முந்தைய அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய வரவு செலவுத்திட்டம் உள்ளது .

Maash
முந்தைய அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய வரவு செலவுத்திட்ட உரை இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.இந்தத் திட்டம் தவறு என்று தான் கூறவில்லை என்றாலும், அரசாங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புதிய திட்டங்களை முன்வைக்கும் அளவுக்கு அதிக அறிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லை .

Maash
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்தின் நீட்சியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அரசாங்கம் செய்ததெல்லாம்...
செய்திகள்பிரதான செய்திகள்

துப்பாக்கிச் சூடு சம்பவம், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள போலீசார்.

Maash
கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு ஆணும் பெண்ணும் T.56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்....
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிரிக்கெட் விளையாடப்படாமல் இருக்கும் பாடசாலைகளில் ஆரம்பிக்கும் திட்டம், வடக்கில் இருந்து ஆரம்பம் .

Maash
இலங்கையில் கிரிக்கெட் விளையாடப்படாமல் இருக்கும் பாடசாலைகளில்   கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பிக்கும் திட்டத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆரம்பித்து வைத்துள்ளார். இந்தத் திட்டம் முதன்முதலில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

நேற்று (16) யாழில் மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் பலி . !

Maash
வேலணை செட்டிபுலம் பகுதியில் நேற்று (16) மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தில் வசித்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.நளின் தர்சன இன்று கடமையை பொறுப்பேற்றார் .

Maash
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன இன்று (17) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய நிலையிலேயே, இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

2025 வரவு செலவுத் திட்டம் மேலும் 2,200 பில்லியன் தேவை !

Maash
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும்...