ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது அதேநேரம் ஈரான் மீதான தாக்குதலை கண்டிக்குமாறும், சியோனிசவாத ஆட்சியாளர்களுடனான உறவுகளைத் துண்டிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி...
