Category : பிரதான செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் ட்டலி போன்ற உரிமையாளர்கள் .!

Maash
நாட்டில் உள்ள பிரதான தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளயாக கூறப்பட்டது. அரசு நிர்ணயித்த விலையை விட ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை கூடுதலாக விலை கொடுத்து கொள்வனவு...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மக்கள் தவறுதலாக இந்த அரசின் 3 கத்தரித்தோட்ட வெருளிகளை தேர்வு செய்துவிட்டார்கள்.

Maash
யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் இந்த மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை. யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

“அரிசி இல்லை, உப்பு இல்லை!” மக்களிடம் “நல்லமா..” என்று ஜனாதிபதி எப்படி கேட்க முடியும்..?

Maash
பாராளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பொது விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் சமந்த வித்யாரத்னவை சவால் செய்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஐ. நா சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் மினிஸ்டர் கவுன்சிலராக சோனாலி நியமனம்.!

Maash
காலஞ்சென்ற ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ஊடகவியலாளர் சோனாலி சமரசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் மினிஸ்டர் கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஊடகவியலாளர் லசந்த...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

6 அரச நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர், மேலும் பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பா.ம உறுப்பினர்கள்.

Maash
அமைச்சர்களின் அழுத்தங்களால் குறுகிய காலத்துக்குள் 6 அரச நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கனிசமான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...
செய்திகள்பிரதான செய்திகள்

கிழக்கு அரச பல்கலைக்கழகங்களில் சட்டபீடம் அமைப்பது பொருத்தமானதாக அமையும் நிசாம் காரியப்பர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

Maash
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சட்ட பீடம் அமைப்பது பொருத்தமானதாக அமையும் என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

முப்படைகளின் தளபதிகள் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

Maash
புதிய முப்படைத் தளபதிகள் வியாழக்கிழமை (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணை தொடர்பாக ஆராய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு.

Maash
லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickrematunge) கொலை விசாரணை தொடர்பாக ஆராய சட்டமா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட சி.ஐ.டி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயத்தை...
பிரதான செய்திகள்

இல்லங்கள் சேதமடைந்தததாக அரசாங்கத்திடம் கோடிகளை பெற்றுக் கொண்ட 43 உறுப்பினர்கள்.

Maash
2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது தமது இல்லங்கள் சேதமடைந்தததாக அப்போதைய அரசாங்கத்திடம் இழப்பீடு பெற்றுக் கொண்ட 43 உறுப்பினர்களுடைய பெயர்ப்பட்டியல் மற்றும் அவர்கள் பெற்றுக் கொண்ட பணத்தொகை விபரங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின்...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அவதானம்! அரச நிறுவன சின்னங்களைப் பயன்படுத்தி வேலை தருவதாக தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி.

Maash
அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர் தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரச நிறுவனங்களின்...