சிறுவர்கள் விபத்துக்களால், திடீர் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
திடீர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்திய நிபுணர் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார். தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு...
