பொதுமக்களின் பாதுகாப்பு டுபாயில் இருந்தே வழிநடத்தப்படுகிறது, பிரபாகரனை கண்டுபிடித்த நாட்டில் இஷாராவை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிரபாகரன் இருந்த இடத்தையே கண்டுபிடித்த இந்த நாட்டில், நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. பொது மக்கள் பாதுகாப்பு டுபாயில் இருந்தே...
