மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறார் சிரிநேசன் எம்.பி.
(அபூ செய்னப்) மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறார் சிரிநேசன் எம்.பி. இவரது அறிக்கையானது பத்தாம்பசாலித்தனமானதும்,சிறுபிள்ளைத்தனமானதுமாக இருக்கிறது. கேள்வி ஞானக்குறைபாட்டினால் ஒருவர் என்ன சொல்ல வருகிறார்,அதன் பின்னனி என்ன என்று ஆராய்ந்து பார்க்காமல் தான்தோன்றித்தனமான கருத்துக்களை,மட்டக்களப்பு மாவட்ட...