நவமணி பரிசு மழை பரிசு நேற்று (1) மருதானையில் நடைபெற்றது
(அஷ்ரப் ஏ சமத்) தமிழ் பேசும் முஸ்லிம்களின் சுதந்திரமான குரலான நவமணி வருடாந்தம் ஜம்மியத்துஸ் ஸபாப் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தி வரும் பரிசலிப்பு வைபவம் நேற்று (1) ஷபாப் மண்டபத்தில் நவமணி பிரதம ஆசிரியா்...