பிரபாகரனைப் புகழ்ந்த சம்பந்தன்
வடகிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பு 30 வருடங்களாக மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் நியாயமானது எனவும், அதன் நியாயத்தன்மையை புரிந்துகொண்டு அந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அரசின்...