விக்கீ யின் செயற்பாடு பிரபாகரன் துப்பாக்கியால் செய்ய முயன்றதற்கு சமனாகவுள்ளது
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ், சிங்கள மக்களின் மனங்களை வெற்றிகொண்டுள்ளார். ஆனால் தற்போது அந்த நல்லிணக்கதை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. வடக்கு முதல்வரின் செயற்பாடுகள், பிராகரன் துப்பாக்கியால் செய்ய...
