உடவளவை நீர்த்தேக்கத்தில் 5 வான்கதவுகள் திறப்பு
கடந்த தினங்களில் பெய்த அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தில் உயர் நீர்மட்டம் காணப்படுவதால் தற்போது அதன் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க தெரிவித்துள்ளார்....
