இந்த நாட்டில் குரோதங்களை ஏற்படுத்திய ஜனாதிபதி என்றால் அது மஹிந்த தான் -சஜித்
(அஷ்ரப் ஏ சமத்) கடந்த ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆசீர்வாதத்துடன் இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்களது பள்ளிவாசல், கிருஸ்த்துவ தேவலாயங்கள், ஹிந்துக் கோவில்களை உடைத்து இந்த நாட்டில் ஏனைய இனங்களுக்கிடையில் இனக் குரோதங்களை...
