Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

எனது ஊகத்தை உறுதி செய்த முதலமைச்சர்

wpengine
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) சில நாட்கள் முன்பு நான் முதலமைச்சரின் முரண்பாடு தொடர்பில் எழுதிய கட்டுரை ஒன்றில் இச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்பதை ஊகித்து எழுதியிருந்தேன்.சில நான் ஒரு சிறந்த கதையை...
பிரதான செய்திகள்

டொக்டர் சாபி தலைமையிலான குழுவின் மனிதநேய சிரமதானப்பணி (படங்கள்)

wpengine
கொழும்பு,வெல்லம்பிட்டிய பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜக்கிய தேசிய...
பிரதான செய்திகள்

கொட்டிகாவத்தையில் உள்ள குப்பைக்கூழங்களை யார் அகற்றுவது?

wpengine
கொட்டிகாவத்தை பிரதேசத்தில் காணப்படும் குப்பைக்கூழங்களை அகற்றாமையினால் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்....
பிரதான செய்திகள்

ரிஸ்வி ஜவஹர்சாவின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடி நாளை

wpengine
முன்னால் குளியாபிட்டிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம் சத்தார் மற்று சமுக சேவையாளர் ராபி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மு. கா. மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்சா அவர்களின் ஏற்பாட்டில் வடமேல்...
பிரதான செய்திகள்

முதலமைச்சர் நஷீர் அஹமட் எதிராக இன்று நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

wpengine
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்டமைக்கு எதிராக நுவரெலியா நகரசபை வளாகத்தில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது....
பிரதான செய்திகள்

YMMA பேரவையின் 66வது மாநாடு இன்று பிரதம அதிதியாக சபாநாயகர்

wpengine
(அஷ்ரப் ஏ.சமத்) அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின் 66வது வருடாந்த மாநாடு இன்று (28) கொழும்பு -03 ல் உள்ள சுற்றுலாத்துறை பயிற்சிக் கல்லுாாியின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு வை.எம்.எம்.ஏ...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

வெடித்து வெளியேறுகிறது ஆளுநர்கள் மீதான முதலமைச்சர்களின் அதிருப்தி

wpengine
(எம்.ஐ.முபாறக்) வடக்கு-கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் கொண்டு வரப்பட்ட மாகாண  சபை முறைமை தொடர்ச்சியாக சர்ச்சைக்குள்ளானதாகவும் அந்த மாகாண மக்களின் அதிருப்திக்கு உள்ளானதாகவுமே இருந்து வருகின்றது.பிரச்சினை ஒன்றைத் தீர்க்கப் போய் மேலதிக பிரச்சினை ஒன்று...
பிரதான செய்திகள்

முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது! எம்.கே. சிவா­ஜி­லிங்கம்

wpengine
எங்­க­ளை­விட எண்­ணிக்­கையில் குறை­வா­க­வுள்ள முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது.அவர்­களை சரி­ச­ம­மாக நடத்­தா­விட்டால் சரி­யான தீர்வை எங்­களால் எட்ட முடி­யாது என்­பதை           திட்­ட­வட்­ட­மாக நாங்கள் ஏற்றுக் கொள்­கின்றோம் என முன்னாள்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண முதல்வரின் கலகமும், அதனால் உண்டான நியாயமும்.

wpengine
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அஹமத் அவர்கள் கடற்படை அதிகாரியை சம்பூரில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வு ஒன்றில் அவமானப்படுத்தியுள்ளார். என்பதுதான் இந்த வாரம் அரசியலில் பேசுபொருளாக உள்ளது. இதனை போற்றியும், தூற்றியும் வெவ்வேறு...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

விருந்தில் பங்கேற்பு 30 மாணவர்களுக்கு 99 சாட்டை அடி ஈரானில்

wpengine
ஒரு விருந்தில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட ஈரான் மாணவர்கள் அறநெறி பாதுகாப்பு போலீசாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஒவ்வொருவருக்கும் 99 சாட்டையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன....