கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – ஹக்கீம் (விடியோ)
கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் தொடர்பில் தமது கட்சி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஷீர் அஹமட், நிபந்தனையின்றி மன்னிப்பு கோர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....
