திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர்! பயத்தில் காரின் மீது ஏறியனார்
உள்துறை வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும இன்று காலை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கலாசார நிலையத்தை திறப்பதற்கு சென்றிருந்தபோது, அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்....
