”உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.” குவைதிர்கானுக்கும் இது புரிய வேண்டும்.
வழிப்பறித் திருடர்களும் கொள்ளைக் காரர்களும் தொலைக்காட்சிக்கு வந்து விவாதம் புரிய ஆசைப்படுகிறார்கள். குவைதிர்கான் என்ற குப்பார் கான் இப்போது தன்னைப் பிரபல்யப் படுத்திக் கொள்வதற்காக பல்வேறு யுக்திகளைக் கையாள்கிறார்....