புல்மோட்டை இப்தார்! மாகாண சபை உறுப்பினர் அன்வரின் அறிக்கை சோடிக்கப்பட்டதா?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ,சம்மாந்துறை) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் ஏற்பாட்டில் புல் மோட்டையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்விலிருந்து சிறுவர்களை விரட்டும் வீடியோவே தற்போது மிகப் பெரும் பேசு பொருளாகவுள்ளது.சிலர் சரியெனவும்...
