ஹக்கீமும், ரிசாத் பதியுதீனும் முஸ்லிம்களை பிளவுபடுத்தி விட்டனர் – வட்டரக்க விஜித தேரர்
(ARA.பரீல்) முஸ்லிம்களின் தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டிருந்தனர்.அவர்களுக்கு எதிரான சதிகளை முறியடித்தனர். அஷ்ரபுக்குப் பின்பு ஹக்கீமும், ரிசாத் பதியுதீனும் முஸ்லிம்களை பிளவுபடுத்தி விட்டனர்....