Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

அதிகரிக்கும் சுவாசப் பிரச்ச்க்கணைகள், அவதானமாக இருக்கவும் .!

Maash
இலங்கையில் தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்....
செய்திகள்பிரதான செய்திகள்

இ-பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை .!

Maash
இ-பாஸ்போர்ட் அல்லது மின்னணு பாஸ்போர்ட் வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் விரைவான தீர்வுக்கு , புதிய வாட்ஸ்அப் இலக்கம்.!

Maash
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள்...
செய்திகள்பிரதான செய்திகள்

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று : ஆண்டுதோறும் 400,000 குழந்தைகள் பாதிப்பு!

Maash
சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 புதிய குழந்தைப் பருவப் புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன. தேசிய புற்றுநோய் பதிவேட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அடுத்தடுத்து இரு வெளிநாட்டு பயணங்களை மேட்கொள்ளும் ரணில் .

Maash
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதிக்குள் இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அவரது முதல் வெளிநாட்டு பயணம் இன்று இடம்பெறுகிறது. இன்று மாலை அவர் ஓமான் செல்கின்றார். ஓமானில் நடைபெறும்...
அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இன்று பிரதமர் ஹரிணி யாழ் விஜயம் .!

Maash
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.. யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை...
செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருளுடன் நான்கு இராணுவ விசேட படையணி வீரர்கள் கைது .!

Maash
நான்கு இராணுவ விசேட படையணி வீரர்களை ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிசாரினால் கைது செய்துள்ளனர். கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவின் உப்புல்தெனிய பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அக்மீமன,...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

போராட்டத்தில் ஈடுபடும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு அச்சுறுத்தல் . !

Maash
போராட்டத்தில் ஈடுபடுகின்றபோது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...
செய்திகள்பிரதான செய்திகள்

உச்சம் தொட்ட மரக்கறிகளின் விலைகள் .!

Maash
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை (15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், ஒரு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அவதணம் ! வடக்கில் ஆசை வார்த்தைகளை கூறி ஆள்கடத்தல்கள் அதிகரிப்பு .

Maash
வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி , ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்....