காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு – பதின்மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய நவீன பற்சிகிச்சை கதிரை
(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பற்சிகிச்சைப் பிரிவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் (13 அரை) பதின்மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய நவீன பற்சிகிச்சை கதிரை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது....