மாப்பிள்ளை வீட்டாரிடம் மணமகள் பிரியங்கா கேட்ட திருமணப்பரிசு என்ன தெரியுமா?
மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில், மணப்பெண்ணுக்கு அவளுக்கு பிடித்தமான நகைகளையோ அல்லது வீட்டு உபயோக பொருட்களையோ மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணுக்கு பரிசளித்து, தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வது பாரம்பர்ய வழக்கம்....