பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது....