கல்முனையை சேர்ந்தவரை முன்னிறுத்தி கிழக்கில்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் அமைய வேண்டும்
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) அரசியலில் நன்கு அனுபவித்து பழக்கப்பட்டவர்கள் எல்லோரும் இன்று பதவி பகட்டுக்கள், மற்றும் அதிகாரங்களின்றி இருப்பதனால், தங்களது அரசியல் எதிர்காலத்தினை உறுதிப்படுத்தி வாரிசுகளுக்கு எதிர்கால அரசியல் வழிவகைகளை உருவாக்கிக்கொடுக்க முற்படுகின்றார்கள். இதற்காக கிழக்கின்...
