Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

அக்கரைப்பற்றுப் பிரதேச சபைக்குப் புதிய விவாகப்பதிவாளர் நியமனம்.

wpengine
(கே.சி.எம்.அஸ்ஹர்) அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களுக்கான முஸ்லிம்  விவாகப்பதிவாளராக,79/1பள்ளி  வீதி பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த “ஆதம் லெப்பை முகம்மது இப்றாஹிம் (மௌலவி)” அவர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டப்பிரகாரம் பண்பாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்....
பிரதான செய்திகள்

இலங்கை – இந்தியா பாலம் அமைச்சர் கபீர் ஹசீம்

wpengine
( ஜகார்த்தாவிலிருந்து ஆர்.ராம் ) இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைப்பதற்கு அதிகளவிலான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்த, அரச தொழில்  முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் உயர் மட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ...
பிரதான செய்திகள்

வடக்கு கிழக்கில் சேதமடைந்த விகாரைகள் சமய தலங்களை புனரமைக்க நடவடிக்கை

wpengine
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களை மறுசீரமைப்பு செய்யும் பொறுப்பை  விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களின் முகாமைத்துவ பரிபாலன சபைகளுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ...
பிரதான செய்திகள்

காஷ்மீரில் நடக்கும் கொடுமைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் – அ.இ.ம.கா

wpengine
காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் கொடுமைகளையும் – உரிமை மீறல்களையும் அ.இ.ம.கா வன்மையாகக் கண்டிக்கிறது....
பிரதான செய்திகள்

வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டம் வவுனியா செட்டிகுளத்தில் ஆரம்பம்

wpengine
(செட்டிகுளம் சர்ஜான் ) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விழிகாட்டலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....
பிரதான செய்திகள்

நாங்கள் கல்விகற்கும் காலத்தில் ஒற்றுமையாக இருந்தோம்! பாக்கீா் மாக்காா்

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பு ஆனாந்தாக் கல்லுாாியின் 2016ஆம் ஆண்டுக்கான விடுதி மாணவா்களுக்கான விடுதி விழா கல்லுாாியில் நடைபெற்றது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு ராஜ்நாத் சிங்தான் பொறுப்பு.

wpengine
“சார்க்’ அமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இஸ்லாமாபாதுக்கு வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவரும்,ஜமாத்-உத்-தாவா (JUD)...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

குஜராத்தில் தாக்குதலுக்குள்ளான தலித் பிரிவினரை சந்திக்க மாயாவதி திட்டம்

wpengine
அகமதாபாத்  – குஜராத்தில் தாக்குதலுக்குள்ளான தலித் பிரிவினரை சந்திக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார்....
பிரதான செய்திகள்

குன்றும் ,குழியுமான வீதிகள் இன்று காபட் வீதியாக காணப்படுகின்றது.

wpengine
(கரீம் ஏ. மிஸ்காத்)   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  அமைச்சருமான றிஸாட் பதியூதீனின் முயற்சியினால் புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மற்றும் புத்தளம் மக்கள் ஆகியோரின் நன்மை கருதி புத்தளத்தில் உள்ள...
பிரதான செய்திகள்

மூடப்பட்ட கிணற்றில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! மனிதப் புதைகுழி

wpengine
மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்ட மனிதப் புதைகுழியை அண்மித்த பாழடைந்த கிணறு ஒன்றைத் தோண்டுவதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து, நேற்று  (திங்கள் கிழமை) அகழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன....