Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

வாழ்வாதர உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு நாளை! பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ்

wpengine
2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு–செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுட்குட்பட்ட சங்கங்கள், பொது...
பிரதான செய்திகள்

விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்கள் பற்றிய முழு விபரம் இதோ!

wpengine
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன....
பிரதான செய்திகள்

சர்வதேசம் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்- றிசாத் வலியுறுத்தல்

wpengine
(சுஐப் எம்.காசிம்) இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன்...
பிரதான செய்திகள்

புத்தர் சிலை விவகாரம்! நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றது.

wpengine
நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவினாலும் புத்தர் சிலை விவகாரங்கள் இனங்களிடையே ஒரு முறுகலை தோற்றுவித்துள்ளதோடு நல்லாட்சிக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சீனித்தம்பி யோகேஸ்வரன்...
பிரதான செய்திகள்

57 சபை அமர்வி்ல் ஒரு தடவை மட்டும் கலந்துகொண்ட மு.கா. முஹம்மது றயீஸ்

wpengine
(அப்துல்லாஹ்) முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் முஹம்மது றயீஸ் அக்கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் கட்சிகள், குழுக்கள் பிரிவினைவாத, இனவாத கொள்கைகளை கைவிட வேண்டும்.

wpengine
நாட்டில் நல்லிணக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு  கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது பிரிவினைவாத இனவாத கொள்கைகளையும் சமஷ்டி கோரிக்கையையும் கைவிட வேண்டும்...
பிரதான செய்திகள்

அமெரிக்கா பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால்வை சந்தித்த அமைச்சர் றிசாட் (படம்)

wpengine
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய தெற்காசிய பிராந்தியங்களுக்கான, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் அவர்களை, செயற்பாட்டுக்குழுவினர் நேற்று (13) மதிய போசனத்தின் போது சந்தித்து உரையாடினர்....
பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான 48 வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கோரிக்கை: அமைச்சர் றிசாட் பங்கேற்பு

wpengine
புனித குர்­ஆ­னையும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முஹம்மத் நபி­யையும் நிந்­தித்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பல நீதி­மன்­றங்­களில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 48 வழக்­கு­களின் விசா­ர­ணை­களைத்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வீட்டுக் காவலில் இருந்து வெளியேவந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி கைது

wpengine
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வீட்டுக் காவலில் இருந்து வெளியேவந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியை இன்று போலீசார் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைத்தனர்....
பிரதான செய்திகள்

சதொச விற்பனை நிலையங்கள் ஆறு மாதத்திற்குள் கணனி மயப்படுத்தப்படும் – அமைச்சர் றிசாட்

wpengine
(சுஐப் எம் காசிம்) நாடளாவிய ரீதியில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களை இன்னும் ஆறு மாதங்களில் கணிணி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் சதொச நிலையங்களின் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள...