Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நிர்க்கதியாகி நிற்கும் மக்களுக்கே! மீள்குடியேற்ற செயலணி வெள்ளிமலை கிராமத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine
(சுஐப் எம்.காசிம்) வடக்கிலே யுத்தத்தினாலும் யுத்தத்தின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் வேதனைகளை போக்குவதற்காகவே மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் எந்தவிதமான குறுகிய நோக்கங்களும் கிடையாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமைச்சரின் வெள்ளிமலை விஜயம்

wpengine
(எஸ்.எச்.எம்.வாஜித்) மன்/பதியுதீன் வெள்ளிமலை பாடசாலையின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவும்,புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் மற்றும் கடந்த காலத்தில் பயிற்சி பெற்ற தையல் யுவதிகளுக்கான தையல் இயந்திரம் வழங்கும் வைபகம் நாளை காலை...
பிரதான செய்திகள்

வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நாளை

wpengine
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2 கோடி 96 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதி செப்பனிடும்;...
பிரதான செய்திகள்

அரசே எங்கள் சுகாதார உரிமையை மீறாதே எனக் கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைத் தரம் குறைந்து செல்வதாக கூறி இன்று 18 வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது....
பிரதான செய்திகள்

பிர்தௌஸ் பாடசாலை உள்ளக வீதி

wpengine
(அனா) மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பிர்தௌஸ் பாடசாலை உள்ளக வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேட்கொள்ளபட்டு வருகின்றன. இவ்வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது....
பிரதான செய்திகள்

பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; அமைச்சர் றிசாத்தின் கோரிக்கையை ஏற்று கல்வியமைச்சர்

wpengine
(சுஐப் எம்.காசிம்)   பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயத்தை அமைத்துத் தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அமைச்சர், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்....
பிரதான செய்திகள்

யானை விடயத்தில்; வனஜீவராசிகள் திணைக்களத்தின் காலம் கடந்த ஞானம்

wpengine
காட்டு யானைகள் பிரவேசிக்கும் பகுதிகளுக்கு அண்மையில் பயணிக்கும் ரயில்களில் இன்று முதல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்....
பிரதான செய்திகள்

மஹிந்தவின் வெளிநாட்டு பயணத்தின் இரகசியம் அம்பலம்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதன் இரகசியம் அம்பலமாகியுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் பிரச்சினை! பாகிஸ்தானின் யோசனையினை நிராகரித்த இந்தியா

wpengine
காஷ்மீர் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இந்தியா நிராகரித்துவிட்டது....
பிரதான செய்திகள்

‘சிங்ஹ லே’க்கு மாற்றீடாக வாகனங்களுக்கு நல்லிணக்க ஸ்டிக்கர்

wpengine
(ARA.Fareel) நாட்டில் இன­வா­தத்தைப் பரப்பும் வகை­யி­லான சிங்ஹ லே அமைப்பின் ‘சிங்­ஹலே’ ஸ்டிக்­கர்­களை பொது போக்­கு­வ­ரத்து சேவையில் ஒட்டிக் கொள்ள வேண்­டா­மென அறி­வு­றுத்­தி­யுள்ள தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சு தேசிய ஒரு­மைப்பாட்டு­ பாட்­டி­னையும் இன நல்­லி­ணக்­கத்­தையும்...