வர்த்தகர் சகீப் சுலைமான் தலையில் அடித்தே! கொலை
(ரொஹான் குமார) இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமான், கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை...
