மன்னார்- கீரி கத்தர் கோவிலுக்கு டெனிஸ்வரன் சீமெந்து நன்கொடை
வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையில் (CBG)இருந்து மன்னார் கீரி கத்தர் கோவிலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான 54 சீமெந்து பொதிகளை இன்று 27.08.2016வழங்கிவைத்தார்....
