திருகோணமலையில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் மீட்பு.
(அனா) திருகோணமலையில் நேற்று (திங்கள் கிழமை) கானாமல் போன இரண்டு சிறுவர்களும் இன்று (13.09.2016) (செவ்வாய்க்கிழமை) மதியம் 11.45 மணியளவில் வாழைச்சேனை பொலிஸில் வாழைச்சேனை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால்...
