வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த முன்னால் ஜனாதிபதி
(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் இராஜதந்திரிகளை அழைத்து இலங்கையின் எதிா்கால இனநல்லுரவு ஜக்கிய வரைபுகள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் தெளிவுபடுத்தப்பட்டது....
