காங்கேணனோடை வீதி வடிகானுடன் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.
(எம்.ரீ. ஹைதர் அலி) மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமலிருந்த காங்கேயனோடை பிரதான வீதியினை செப்பனிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விடுத்த விஷேட வேண்டுகோளின்பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர்...
