ஹிழ்றிய்யா மக்தப் பிரிவின் முதலாம்,இரண்டாம் வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு காத்தான்குடி-02 ஊர் வீதி ஹிழ்றிய்யா பள்ளிவாயலின் கீழ் இயங்கிவரும் ஹிழ்றிய்யா மக்தப் பிரிவின் முதலாம்,இரண்டாம் வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ,மாணவிகளுக்கான நினைவுச் சின்னம்,சான்றிதழ் வழங்கும் விழா 02-10-2016...
