Category : பிரதான செய்திகள்

கட்டுரைகள்பிரதான செய்திகள்

மாதம்பை பிரச்சினை! ஏன் புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகள் அதில் கவனம் செலுத்தவில்லை?

wpengine
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) புனித பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த ஆதிக்கத்தினை மேலோங்க செய்து முஸ்லிம் மக்களின் வாழ்வு நிலங்களையும், பள்ளிவாசல்களையும், வியாபார தளங்களையும் சுவீகரிக்கும் திட்டம் பௌத்த தீவிரவாதிகளினால் நாட்டின் பல பாகங்களிளும் முன்னெடுக்கப்பட்டு...
பிரதான செய்திகள்

“பட்டது போதும்; இனியும் இழப்புக்களைத் தாங்க முடியாது-குருநாகலில் அமைச்சர் றிசாத் கோரிக்கை

wpengine
(அமைச்சரின் ஊடகப்பிரிவு)  இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்....
பிரதான செய்திகள்

மாதம்பை முஸ்லிம்களின் காணிக்கு ஆபத்து! அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடல்

wpengine
புத்தளம் மாவட்டம், மாதம்பையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் சிலவற்றை கிரிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு பூனித பூமியாக பிரகடணப்படுத்தப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் ஊர்ப் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,...
பிரதான செய்திகள்

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கைது செய்யுமாறு முறைப்பாடு

wpengine
வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கடந்த தினத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக அவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சிங்கலே தேசிய முன்னணி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முறைப்பாடு செய்தனர்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மஹிந்த ராஜபக்ஷ அரசமைத்தால் மாத்திரமே முஸ்லிம்கள் இருப்பு உறுதி செய்யப்படும் – அஹமட் புர்கான்

wpengine
வடகிழக்கு இணைப்புத் தொடர்பில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் நிலைப்பாடுபற்றி அறிய அக்கட்சியின்  பேச்சாளர் அஹமட் புர்க்கான் (JP) வன்னி  நியூஸ் தொடர்புகொண்டு கேட்ட பொழுது அவர் இவ்வாறு கூறினார்....
பிரதான செய்திகள்

தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி கல்லூரியில் திடீர் சோதனை

wpengine
றக்பி வீரர், வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 26 மனித உடற்பாகங்களை...
பிரதான செய்திகள்

சீ.வியின் கருத்துக்கு இசைக்கலைஞர் இராஜின் பதில்!

wpengine
கடந்த சில தினங்களாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்முன்வைத்திருந்த சில கருத்துக்கள் இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது....
பிரதான செய்திகள்

நுரைச்சோலை சவுதி வீடமைப்புத் திட்டம் டிசம்பா் 31 முன் பகிா்ந்தளிக்கப்படும் அம்பாறை அரச அதிபா்

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) அக்­க­ரைப்­பற்று நுரைச்­சோ­லையில் சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணையில் அமைக்­கப்­பட்டு கைய­ளிக்­கப்­ப­டா­துள்ள வீட்டுத் திட்­டத்தை இந்த வருட இறு­திக்குள் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு ஜனா­தி­பதி அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் இதற்­க­மைய அம்­பாறை மாவட்­டத்தில்  வாழும் மக்­களின்...
பிரதான செய்திகள்

மாவட்ட முச்சக்கரவண்டி சங்கங்களை புனரமைக்கும் நடவடிக்கை விரைவில் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine
கடந்த ஞாயிறு 02-10-2016 காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்...
பிரதான செய்திகள்

இரு ஆண்கள் இணைந்து மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த அதிசயம்

wpengine
தன்னினச்சேர்க்கையாளர்களான இரு ஆண்கள் தமது மரபணு கூறுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டட புரட்சிகர செயற்கைக் கருத்தரித்தல் மூலம் ஒரே சமயத்தில் 3 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளனர்....