28.01.2017 இல் “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து, “வேரும் விழுதும்” விழா! (முன்னறிவித்தல்)
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து அடுத்த வருடம் தை மாதம் 28ம் திகதியன்று (28.01.2017 இல்) நடைபெறவுள்ள, “வேரும் விழுதும்” விழாவுக்கு....
