மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 பெண்கள் உட்பட 13 பேர் மீட்கப்பட்டுள்ளன .
மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளனர். அவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது....