3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நோயாளிக்கு வீடியோ மூலம் அறுவை சிகிச்சை
தொழில்நுட்பத் துறையில் அடுத்த பரிமாணம் 5ஜி தொழில்நுட்பம். 5ஜி தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம், 5ஜியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர...