விண்வெளியில் நேரடி ஒளிபரப்பை மேற்கொண்ட பேஸ்புக்
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நேரடி ஒளிப்பரப்பின் ஊடாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிக்கும் பேஸ்புகின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் இடையிலான கலந்துரையாடல் முதல் முறையாக நேற்று இடம்பெற்றுள்ளது....
