உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு பொருத்தமான 10 நாடுகளில் இலங்கை முதல் இடம்!
உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு மிகவும் பொருத்தமான 10 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் முன்னணி வணிக இதழான சி.என் டிராவலர் பத்திரிகையானது இத் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு நாட்டின் கலாசாரம், கல்வித்...
