விலங்குகள் தொடர்பில் எவ்வாறான கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப் பெற முடியாது .
விலங்குகள் தொடர்பில் எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எவ்வாறிருப்பினும் எந்தெந்த பிரதேசங்களில் எந்த விலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன என்பது குறித்த அணுமானத்தை எட்டலாம். இது விலங்குகள் முகாமைத்துவத்துக்கு உதவும்...
